new-delhi தில்லியில் பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - 4 பேர் காயம் நமது நிருபர் ஜூன் 15, 2023 தில்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.